மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இரத்தினசபாபதி விவேகானந்தன்
Retired Wing Commander
வயது 8711 ஏப்ரல், 1932 – 11 நவம்பர், 2019
- பிறந்த இடம்
- நல்லூர்
- வாழ்ந்த இடம்
- டெக்சாஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Texas ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினசபாபதி விவேகானந்தன் அவர்கள் 11-11-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இரத்தினசபாபதி சரவணமுத்து, கனகசௌந்தரி தம்பதிகளின் அன்பு மகனும்,
சுபத்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சரளா, ரமேஷ், அருனேஷ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சாந்தகுமார், மிருணாலினி, காயத்திரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ராமநாதன், மகேந்திரன்(Squadron Leader), காலஞ்சென்றவர்களான Dr. திருநாவுக்கரசு, மனோகரன்(Squadron Leader), பத்மநாதன், சுசீலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரஷான், அக்ஷ்ரா, ஹர்ஷன், சவிதா, அனீஷ்வர், தர்ஷன், விஷ்ணு, அஸ்வின், நிஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Mr. Ratnasabapathy Vivekananthan was born in Nallur Jaffna, Lived in Texas, USA. He passed away peacefully on Monday, 11th of November 2019.
He was the Beloved Son of late Mr. Ratnasabapathy Saravanamuthu and Kanagasunthari.
Loving Husband of Subadradevi.
Loving Father of Sarla Shanthakuma, Ramesh and Arunesh.
Loving Father-in-law of Santhakumar, Mrinalini and Gaithri.
Loving Brother of Ramanathan and Mahendran(Squadron Leader), late Dr. Thirunavukarasu, late Manoharan(Squadron Leader), late Pathmanathan, late Susheela.
Caring Grandfather of Prashan, Akshara, Harshan, Savita, Aneeshwar, Darshan, Vishnoo, Ashwin and Nishan.
This Notice is Provided for all Family and Friends.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

