மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ரத்தினசாமி சண்முகநாதன்
வயது 5914 மே, 1957 – 16 ஏப்ரல், 2017
- பிறந்த இடம்
- குருநாகல்
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககுருணாகலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட ரத்தினசாமி சண்முகநாதன் அவர்கள் 16-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ரத்தினசாமி நாகம்மா தம்பதிகளின் புதல்வரும்,
வாசுகி அவர்களின் கணவரும்,
லவன், கவின் ஆகியோரின் தந்தையும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் வத்தளை மகிந்த மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 19-04-2017 புதன்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் மாதம்பிட்டிய இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

