1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
இரட்ணசாமி சுந்தரலிங்கம்
வயது 8425 செப்டம்பர், 1936 – 14 ஆகஸ்ட், 2021
- பிறந்த இடம்
- வல்வெட்டித்துறை
- வாழ்ந்த இடம்
- வல்வெட்டித்துறை, இந்தியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இரட்ணசாமி சுந்தரலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் ஐயா
நீங்கள் இன்றி 12 திங்கள்கள் கடந்து விட்டோம்ஆனால்
எத்தனை வருடங்கள் கடந்தாலும்
உங்கள் நினைவு எங்களை கடந்து போகாது
நாங்கள் மட்டும் இல்லையய்யா- நீங்கள்
செய்த தர்மங்களையும் மறக்காத இதயங்கள் ஐயா
உங்களை நினைத்து வானம் கூட அழுவதைப் பார்த்தோம் ஐயா
நாம் எல்லோரும் உங்களையும்
அம்மாக்களையும்
எங்கள் காலங்கள் உள்ளவரை
கண்ணீர் பூக்களால்அஞ்சலி செய்வோம்
ஐயா
ஓம் சாந்தி!
அன்னாரின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி கிரியை 03-08-2022 புதன்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் No. 115 Knollmead, Surbiton KT5 9QR, UK எனும் முகவரியில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்தில் உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

