மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இரத்தினசிங்கம் கந்தையா
வயது 8728 அக்டோபர், 1930 – 1 ஜூன், 2018
- பிறந்த இடம்
- திருநெல்வேலி
- வாழ்ந்த இடம்
- அவுஸ்திரேலியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினசிங்கம் கந்தையா அவர்கள் 01-06-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா தில்லையம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற இராஜேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற விமலசோதி(சோதி- டென்மார்க்), ரஜனா(ரட்ணா- பிரித்தானியா), தயாளன்(அவுஸ்திரேலியா), மகேந்திரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சச்சிதானந்தன்(திருநெல்வேலி) அவர்களின் அன்புச் சகோதரரும்,
சங்கர்(டென்மார்க்), ராமச்சந்திரன்(பிரித்தானியா), தயாநிதி(அவுஸ்திரேலியா), தர்சினி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிவலிங்கம் பொன்னுத்துரை, சுந்தரலிங்கம் பொனுத்துரை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மகிந்(டென்மார்க்), மிக்கி(டென்மார்க்), சோபி(பிரித்தானியா), கப்பிரியல்(பிரித்தானியா), வகிஷ்னா(அவுஸ்திரேலியா), கவிஷ்னா(அவுஸ்திரேலியா), மிதுன்(பிரித்தானியா), மீரா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பேரனும்,
Jaeden அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

