மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இரட்ணசிங்கம் லிங்கராஜ்
வயது 5629 ஜூலை, 1959 – 12 பிப்ரவரி, 2016
- பிறந்த இடம்
- பலாலி
- வாழ்ந்த இடம்
- Netherlands
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பலாலி தெற்கு வசாவிளானைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Geleen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இரட்ணசிங்கம் லிங்கராஜ் அவர்கள் 12-02-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இரட்ணசிங்கம், முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
சத்தியராஜ்(சத்தி-சுவிஸ்), விஜியராஜ்(விஜயன் - சுவிஸ்), ஜெயராஜ்(புத்தன் -சுவிஸ்), கெளரி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
யோகேஸ்வரன்(கனடா), மேகலா, சுமதி(சுவிஸ்), வதனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஆர்த்தி, ஆர்த்தியன், பேபிஷன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
நிவேதா, நிசானா, றெனோஜன், ஜெனுசன், மாதங்கி, நிவேதன், நிலோஜா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

