மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ரத்னசிங்கம் சரஸ்வதி
வயது 7715 ஜூன், 1945 – 4 ஜூலை, 2022
- பிறந்த இடம்
- கரவெட்டி
- வாழ்ந்த இடம்
- கரவெட்டி, தமிழ்நாடு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், இந்தியா தமிழ்நாடு நங்கநல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட ரத்னசிங்கம் சரஸ்வதி அவர்கள் 04-07-2022 திங்கட்கிழமை அன்று இந்தியாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ரத்னசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
கிரிஷாந்தி , பைரவன், வையவன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தவமணிதேவி, காலஞ்சென்ற விநாயகமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

