மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இரத்தினசிங்கம் சிவசோதிப்பிள்ளை
கொக்குவில் கிழக்கு
வயது 8826 ஆகஸ்ட், 1927 – 31 மார்ச், 2016
- பிறந்த இடம்
- கொக்குவில் கிழக்கு
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொக்குவில் கிழக்கு பொற்பதி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட இரத்தினசிங்கம் சிவசோதிப்பிள்ளை அவர்கள் 31-03-2016 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், பொன்னையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இரத்தினசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயகுமாரி(டென்மார்க்), ஜெயாபரன்(பிருந்தா- கனடா), மதனரூபன்(ரூபன்- கனடா), சுந்தராங்கன்(ரங்கன்- கனடா), ஜெயசீதா(சீதா- கனடா), ஜெயமாதவன்(தவா- கனடா), ஜெயச்சந்திரன்(சந்திரன்- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம், கந்தசாமி, புஸ்பராணி(ரஞ்சி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயபாலன்(டென்மார்க்), இன்பமலர்(கனடா), நந்தினி(கனடா), வளர்மதி(மதி- கனடா), ஞானதீஸ்வரன்(அருள்- கனடா), பிரியா(கனடா), வாசுகி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பூபதி(நீர்வேலி), தவமலர்(கனடா), காலஞ்சென்றவர்களான சேனாதிராஜா, சம்பந்தர், சின்னத்துரை, சின்னராசா, அன்னம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
உசாந்தன் ஜெஷ்யா(டென்மார்க்), ஜனார்த்தனா, ஜனீர்த்திகா(டென்மார்க்), நிறோஜினி, சர்மிக்கா, ஒலிவியா, ரம்மியா, கிருத்திகா, பிரவீண், தட்ஷா, அபிஷா, அபினன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

