மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இரட்னேஸ்வரி கைலைலிங்கம்
வயது 8513 நவம்பர், 1932 – 15 டிசம்பர், 2017
- பிறந்த இடம்
- ஆனைக்கோட்டை
- வாழ்ந்த இடம்
- ஆனைக்கோட்டை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இரட்னேஸ்வரி கைலைலிங்கம் அவர்கள் 15-12-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜரட்னம் தங்கம்மா தம்பதிகளின் செல்வப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கைலைலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற முருகதாஸ், கணேஷதாஸ், கல்பனா, ஜஸ்மின் ஜயந்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கோமதி, ரமேஷ்குமார், விஜயகாந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவனேஸ்வரி, காலஞ்சென்ற நாகேஸ்வரி, இராஜேஸ்வரி, புவனேஸ்வரி, தனேஸ்வரி, காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம், அருள்பிரகாசம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வேணுஷா, பிரதாபன், ஆரூரன், ரஷ்மி, பிரவீன், பவித்ரா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-12-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கரையாம்பிட்டி இந்து மயானத்தில் பூதடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

