மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ரெட்ணேஸ்வரி மகேந்திரம்
வயது 8827 அக்டோபர், 1927 – 17 மே, 2016
- பிறந்த இடம்
- உடுவில்
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம், கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ரெட்ணேஸ்வரி மகேந்திரம் அவர்கள் 17-05-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மருதப்பா சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், கந்தையா நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மகேந்திரம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
யசோதரன்(கனடா), சசிதரன்(பிரான்ஸ்), கலாதரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தயா(கனடா), சாயிதா(பிரான்ஸ்), சுவிந்தி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சிவராசா, பாலசிங்கம், லில்லிமலர், குணநேசம், யோகநாதன், மற்றும் அல்லிமலர், புனிதவதி, பத்மநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சகானா, அக்ஷனா, சுவாதி, சாயி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

