ஆறுதல்

மரண அறிவித்தல்

ரத்னேஸ்வரி சிவகடாச்சம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ரத்னேஸ்வரி சிவகடாச்சம்

வயது 887 ஏப்ரல், 1932 – 24 டிசம்பர், 2020

பிறந்த இடம்
பருத்தித்துறை
வாழ்ந்த இடம்
பருத்தித்துறை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். பருத்தித்துறை ஆத்தியடியைப் பிறப்பிடமாகவும், காரைகலட்டியை வதிவிடமாகவும் கொண்ட ரத்னேஸ்வரி சிவகடாச்சம் அவர்கள் 24-12-2020 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு திருமதி குழந்தைவேலு தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற சிவகடாச்சம் அவர்களின் அன்பு மனைவியும்,

சாந்தினி(Retired Teacher- Jaffna Vada Hindu Girls College), காலஞ்சென்ற மாலினி(Retired Teacher- Jaffna Vada Hindu Girls College) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நவகடாச்சம் அவர்களின் பாசமிகு சிறிய தாயாரும்,

கிருஸ்ணன், தங்கராஜா, குலராஜன், சுமித் மற்றும் சாந்தி, அகிலா ஆகியோரின் அன்பு மாமியும்,

காலஞ்சென்றவர்களான மனோன்மணி, ராஜேஸ்வரி, சிவஈஸ்வரி, கனகசபை, சண்முகநாதன் மற்றும் சபாபதிப்பிள்ளை(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா, கணபதிப்பிள்ளை, ஆறுமுகசாமி, நகுலேஸ்வரி, இந்திராணி, மற்றும் சத்தியராதா(கனடா), காலஞ்சென்றவர்களான பிறைசூடி, கணநாதன், சதாசிவம், ராசமாணிக்கம், பத்மாவதி, காந்திமதி, ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மோகன்(நியூசிலாந்து), கலா, உமா(USA), ரூபா(கொழும்பு), சுந்தரநாயகி(கனடா), பாலச்சந்திரன்(இலங்கை), அமுதநாயகி(இலங்கை), சீதாலக்‌ஷ்மி(கனடா), விக்னராஜா(கனடா), ராஜேஸ்வரன்(கனடா), சாந்தலக்‌ஷ்மி(கனடா), லோகராணி(கனடா), ராம்குமார்(கனடா), முருகானந்தன்(கனடா), இந்துமதி(இலங்கை), காலஞ்சென்ற சிவானந்தன், விவேகாந்தன், சிறிதரன்(கனடா), சியாமலா(கனடா), சகிலா(பிரான்ஸ்), சிவகரன்(கனடா), சாஜினி(கனடா), ஜெயகிருஷ்ணா(கனடா), ஐயங்கரன்(கனடா) ஆகியோரின் அன்பு அன்ரியும்,

தர்சிக்கா, யசிக்கா, மயூரன், மாதங்கி, அருண்குமார், சிறீரங்கன், காயத்திரி, பசிந்து ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-12-2020 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 23 ஜனவரி, 2021நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.