மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ரவீந்திரன் பற்றீசியா ஜெயமணி
வயது 5815 மார்ச், 1959 – 14 மார்ச், 2018
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். டேவிட் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட ரவீந்திரன் பற்றீசியா ஜெயமணி அவர்கள் 14-03-2018 புதன்கிழமை அன்று காலமானார்.
"உயிர்ப்பும் உயிரும் நானே
என்னில் விசுவாசங்கொள்பவன் இறப்பினும் வாழ்வான்."
யோவான் 11:25
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆசிர்வாதம் மாசில்லாமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ராசு, ஞானம்மா தம்பதிகளின் மருமகளும்,
ரவீந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
டினோஷன், கருன்ஷன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜூலியன் அருள்பெர்ட், மேரி ரோகினி அருள்மணி, தெரேசா புஷ்பமணி, லெட்ரிசியா ஜீவமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அனுஷியா, வைஷ்ணவி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜோன் பியர் அவர்களின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

