மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ரவீந்திரன் சாம்சன் பொன்னையா
வயது 5820 டிசம்பர், 1961 – 4 ஜூலை, 2020
- பிறந்த இடம்
- ஏழாலை மேற்கு
- வாழ்ந்த இடம்
- Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட ரவீந்திரன் சாம்சன் பொன்னையா அவர்கள் 04-07-2020 சனிக்கிழமை அன்று கர்த்தருக்குள் ஐக்கியமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி பொன்னையா பொன்மணி தம்பதிகளின் அன்பு சிரேஷ்ட புத்திரரும்,
அனோஜ், அபிநயா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
Dr. கலைச்செல்வி(கலா- பிரித்தானியா), கனடாவைச் சேர்ந்தவர்களான மாலதி(மாலா), கௌரி, அருட்செல்வன்(அருள்), சுமதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
மகிந்தன்(பிரித்தானியா), கனடாவைச் சேர்ந்தவர்களான மனோகரன், பஞ்சகுலேந்திரன்(பஞ்சன்), ஜெயந்தினி, இராஜாஜி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விஜிதா(பிரித்தானியா), மதன்(பிரித்தானியா), கனடாவைச் சேர்ந்தவர்களான மயூரி- கில்ற்றன், ஜனனி, நவீன், அனோஜா, அனெசா, ஆதித்தியா, விதூசன், திவியா ஆகியோரின் அன்பு மாமாவும்,
கனடாவைச் சேர்ந்தவர்களான அட்சயா, அகல்யா ஆகியோரின் ஆசைப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

