மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ரவீந்திரன் செல்வராஜா
வயது 4919 ஜூன், 1968 – 13 ஜூலை, 2017
- பிறந்த இடம்
- ஆனைக்கோட்டை
- வாழ்ந்த இடம்
- Vancouver
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Vancouver ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ரவீந்திரன் செல்வராஜா அவர்கள் 13-07-2017 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற செல்வராஜா, மனோறஞ்சிதம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், இலங்கையைச் சேர்ந்த தெய்வேந்திரன் ராசாத்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராஜி அவர்களின் அன்பு கணவரும்,
தர்ஷனா, லக்ஷனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
யசோதா(கனடா), உஷா(கனடா), சிறீதரன்(கனடா), றொபேட்(கனடா), காலஞ்சென்ற பாஸ்கரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராஜ்மோகன்(ஜெர்மனி), மோகன், ஜெகன், அபிராமி, சுஜாதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜொனார்த்தன், ஜீலியன், யஸ்வின், மிதுனன், சஞ்சய் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மதுஷன், அபிஷா, யோசுவா, கரிஷ் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

