மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ரவீந்திரன் கந்தசாமி
வயது 5912 ஏப்ரல், 1961 – 3 பிப்ரவரி, 2021
- பிறந்த இடம்
- வதிரி
- வாழ்ந்த இடம்
- மட்டக்களப்பு, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வதிரி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ரவீந்திரன் கந்தசாமி அவர்கள் 03-02-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கந்தசாமி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், திபேத் றாகல் Pearly றாகல் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெர்மினா அவர்களின் அன்புக் கணவரும்,
Reerus, Delaan, Delusha ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கார்த்தியா, Mikaela ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான ஸ்ரீ, சந்திரா மற்றும் இந்திரா, உமா, வசந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தாசன், கெளரி, சுதன், சுதாகினி, விஜயஸ்ரீ, அமுதினி ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரரும்,
லீனா, Piaston, Aujestine, Jelorina ஆகியோரின் மச்சானும்,
வசந்தராணி அவர்களின் அன்பு பெறாமகனும் ,
Jaeven அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

