மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ரவீந்திரன் மயில்வாகனம்
வயது 5710 பிப்ரவரி, 1961 – 1 மே, 2018
- பிறந்த இடம்
- வவுனியா
- வாழ்ந்த இடம்
- அல்லைப்பிட்டி, ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகவவுனியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். அல்லைப்பிட்டியை வசிப்பிடமாகவும், ஜெர்மனியை வதிவிடமாகவும் கொண்ட ரவீந்திரன் மயில்வாகனம் அவர்கள் 01-05-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், மயில்வாகனம், காலஞ்சென்ற பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,
கருணாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
அலனியா, அஜிந்தா, அனுசியா, சிந்துஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சஞ்ஜே அவர்களின் அன்பு மாமாவும்,
ஜமால் அவர்களின் அன்புத் தாத்தாவும்,
சசிகரன், மனோகரன், மதிவதனி, காலஞ்சென்ற கருணாகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சரஸ்வதி, துஸ்யந்தினி, அருந்தவலிங்கம், தர்சினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சஜீபன், சிந்து, சரண்யா, தனுசன், மதுசா, மதுசன், கெளதமன், கோகிலன், கோபிநாத் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
அருந்திகா, அருணவி, அருட்சாயனி, அருங்குழலி, அருமுகை ஆகியோரின் அன்பு மாமாவும்,
நிசாந்தன், கஜீபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரவீன் அவர்களின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற சிவபுண்ணியம், வள்ளிநாயகி(இலங்கை), அழகம்மா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிந்து, கெளதமன், பிரியா, வசந்தி ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Hattinger Str. 29,
58332 Schwelm,
Germany.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

