அகாலமரணம்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ரவி கதர்காமர்
வயது 5428 ஜூன், 1964 – 24 மார்ச், 2019
- பிறந்த இடம்
- வரணி
- வாழ்ந்த இடம்
- ஜேர்மனி, Holland, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வரணியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி, Holland, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ரவி கதர்காமர் அவர்கள் 24-03-2019 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கதர்காமர், சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஐயாத்துரைக்குருக்கள், வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விக்னராணி(சுமதி) அவர்களின் அன்புக் கணவரும்,
ஆதுஷன், அபிஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

