ஆறுதல்

மரண அறிவித்தல்

ரவிச்சந்திரன் சித்திராதேவி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ரவிச்சந்திரன் சித்திராதேவி

வயது 532 ஏப்ரல், 1962 – 2 ஜனவரி, 2016

பிறந்த இடம்
காரைநகர்
வாழ்ந்த இடம்
உரும்பிராய், ஜேர்மனி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், உரும்பிராயை வதிவிடமாகவும், கொழும்பு, ஜொ்மனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ரவிச்சந்திரன் சித்திராதேவி அவர்கள் 02-01-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, ராஜலக்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தில்லையம்பலம், செல்வமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ரவிசந்திரன்(செல்வன்) அவர்களின் அன்பு மனைவியும்,

ஜனார்த்தனன், திவாகரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

இராஜேந்திரன்(அவுஸ்திரேலியா), சசிகலாதேவி(ஜெர்மனி), சிவகலாதேவி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெநோஜீனி(கனடா), ஜெதுர்ஷினி(இலங்கை), பிரவினா, பிரவீணன்(கனடா), சுருதிஷா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பாலச்சந்திரன்(நோர்வே), காலஞ்சென்ற​ கலாவதி, இளங்கோவன், ஜெனனி(கனடா), சொறுபினி(அவுஸ்திரேலியா), ஜெயகதீஸ்வரன்(இலங்கை), சாந்தி(நோர்வே), சீலன்(கனடா), பரணிதரன்(ஜெர்மனி), சிவதாஸ்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஷர்மிலா, ஷோபனா, பிரியங்கா(நோர்வே), சிரணியா, கஜாயினி, சஞ்சீவன்(லண்டன்), கிரியேஷ், அபினேஷ்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.