மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ரவீந்திரநாதன் சண்முகநாதன்
வயது 6012 பிப்ரவரி, 1959 – 22 நவம்பர், 2019
- பிறந்த இடம்
- உடுவில்
- வாழ்ந்த இடம்
- East Ham
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், லண்டன் East Ham ஐ வதிவிடமாகவும் கொண்ட ரவீந்திரநாதன் சண்முகநாதன் அவர்கள் 22-11-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகநாதன், ராஜமலர் தம்பதிகளின் அன்பு மகனும், சின்னத்தம்பி மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிறிநளினி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெனி, நரேஸ், நிரேஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நிர்மலா, இராசநாதன், காலஞ்சென்ற வசந்தி, ரகு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிறிநந்தனி, சிறிவதனி, சிறிகுமார் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

