மரண அறிவித்தல்

ரவிந்திரன் நடராசா
வயது 55
- பிறந்த இடம்
- பருத்தித்துறை
- வாழ்ந்த இடம்
- காங்கேசன்துறை, Montreal
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறையை வதிவிடமாகவும், கனடா Montreal Québec ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ரவிந்திரன் நடராசா அவர்கள் 04-02-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா வள்ளிநாயகி தம்பதிகளின் அன்பு மகனும், ராஜரத்தினம், காலஞ்சென்ற புஷ்பம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நிர்மலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
தாமினி, செந்தூரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற மகேந்திரராஜா, மகேஸ்வரி, ஞானேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மஞ்சுளாதேவி, ராதிகாதேவி, சிந்தாதேவி ஆகியோரின் அன்பு அத்தானும்,
சாரதா, விஜயராஜா, மனோகர், ராமநாதன், கிஷோக்குமார், அசோக் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

