மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராயப்பு அந்தோனிப்பிள்ளை
இளைப்பாறிய Ceynor ஊழியர்
வயது 8023 பிப்ரவரி, 1940 – 30 ஜனவரி, 2021
- பிறந்த இடம்
- பாஷையூர்
- வாழ்ந்த இடம்
- இந்தியா, பிரித்தானியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், இந்தியா, பிரித்தானியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராயப்பு அந்தோனிப்பிள்ளை அவர்கள் 30-01-2021 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, ஏரோனியம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற றீற்றம்மா இராயப்பு அவர்களின் அன்புக் கணவரும்,
றிச்மன்ட்(கட்சன்- பிரான்ஸ்), அன்ரன்றெக்ஸ்(ஜக்சன்-பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
டயானா(பிரான்ஸ்), அஞ்சலி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான மரியை, இம்மானுவேல், பத்திநாதர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மரியராணி, காலஞ்சென்ற அருளப்பு, கொன்சி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
றிசான், அனோஜன், வினோஜன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

