மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராயப்பு பெர்னாண்டோ
வயது 8229 மே, 1933 – 13 பிப்ரவரி, 2016
- பிறந்த இடம்
- மண்டைதீவு
- வாழ்ந்த இடம்
- Markham
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மண்டைதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராயப்பு பெர்னாண்டோ அவர்கள் 13-02-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராயப்பு சந்தியா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஏனோக், சபீனம்மா(தங்கராசம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லூர்துநாயகி(மாணிக்கம்) அவர்களின் அன்புக் கணவரும்,
டயஸ், கயஸ், சுரேஸ், நிரேஸ், அமலநாயகம்(அமல்), டெனிஷயா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான முத்தம்மா, இம்மனுவேல்(ராசா), ஆகத்தம்மா(பேபி), நேசம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
றேவதி, வசந்தி, யஸ்மின், நிஷா, லவுறா, சதேந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
டானியல், டிஷாந்த், கனிஷயா, கனிஸ்ரன், அனிஷா, யுலியன், ஜெவ்றி, ஜெஸ்லின், ராணியா, படியா, சேரா, கிறிஸ், எய்டன், ஜெய்டன், பிறெய்டன், செலீனா, சஞ்சய், சாஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

