மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராயப்பு இருதயதாசன்
வயது 5323 மார்ச், 1969 – 20 ஜூன், 2022
- பிறந்த இடம்
- வண்ணாங்குளம்
- வாழ்ந்த இடம்
- வண்ணாங்குளம், லுசேன்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவு வண்ணாங்குளத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lucerne ஐ வதிவிடமாகவும் கொண்ட இராயப்பு இருதயதாசன் அவர்கள் 20-06-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், இராயப்பு மரியராணி தம்பதிகளின் அன்பு மகனும், விஜயரட்ணம் வசந்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யசோதாவேஜின்(கெங்கா) அவர்களின் அன்புக் கணவரும்,
அஜந்தன், அஸ்வின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
யோகேந்திரம்(லண்டன்), வசந்தி(நோர்வே), சந்திரன்(நோர்வே), வனிதா(இலங்கை), காலஞ்சென்ற ரூபன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மேரி(இலங்கை), மோகன்(நோர்வே), சாந்தி(நோர்வே), அரியரட்ணம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கவிதா(இலங்கை), காந்தன்(லண்டன்), அஜந்தா(பிரான்ஸ்), உதயா(சுவிஸ்), வரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரூபன்(லண்டன்), தர்சினி(லண்டன்), அரவிந்தன்(பிரான்ஸ்), கிறிஸ்னா(சுவிஸ்), ராஜினி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

