மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராயப்பு மரியநாயகம்
வயது 5810 அக்டோபர், 1958 – 17 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- புதுக்குடியிருப்பு
- வாழ்ந்த இடம்
- இரணைப்பாலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவு புதுகுடியிருப்பைப் பிறப்பிடமாகவும், இரணைப்பாலையை வசிப்பிடமாகவும் கொண்ட இராயப்பு மரியநாயகம் அவர்கள் 17-12-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராயப்பு, திரேசம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற துரைமணி, நேசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெரல்டின்(றதி) அவர்களின் ஆசைக் கணவரும்,
சாந்திக்குமார்(குட்டி- பிரான்ஸ்) அவர்களின் அன்புத் தந்தையும்,
செபஸ்ரியாம்பிள்ளை(டலிமா- லண்டன்), ஜோன்பற்றிக்(டேவிற்- இலங்கை), செல்வநாயகம்(யோகன்- லண்டன்), மரியகொரற்ரி(குமாரி- இலங்கை), மேரிகொரற்ரி(ஆனந்தா- இலங்கை), அருள்நாயகம்(பெரியகொடி- ஜெர்மனி), நேசநாயகம்(சின்னகொடி- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஜெசி(கலா- இலங்கை), லோகநாதர்(றெஜி- பிரான்ஸ்), றெஜினா(பிரான்ஸ்), ஜெறாட்(லண்டன்), எட்வின்(பிரான்ஸ்), யூட்(லண்டன்), யோன்போல்(பிரான்ஸ்), தீபன்(கனடா), பஸ்ரியன்(இலங்கை), றமேஸ்(இந்தியா), றெக்னோ(பிரான்ஸ்), றஜனி(பிரான்ஸ்), ரூபன்(பிரான்ஸ்), வதனா(இந்தியா), ஜெயந்தினி, விமலதாஸ், அனிற்றா, அஜந்தா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு அத்தானும்,
மரியதாஸ், உதயகுமார், சிவகுமார், சுசி, நிமல்டா, அமலின், கஜானி, மெக்சி, வதனி, றதி, கலா, நிஷாந்தினி, அனித்தா, நிமலன், விமலன், ஜெசிந்தா, நிரோசன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ரெறன்ஸ், ஜெறன்ஸ், ஜெறோம், ஜெனா, குணா, பியூலா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
கென்சியா, ஷாரிகா, செல்சியா, சுமித்திரா, ஜஸ்மின், தீபிகா, சதீஸ்கரன், ஜதீஸ்கரன், அருண், அஜன், அஜித்தா, அஜித், நிபி, பிரவின், பிரவீனா, அபிசா, நொறிஸ் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
போல், நிஷாந், டெனிஸ், லவ்றா, ஏஞ்சல், ஸ்ரெபான், லிற்றிசியா, லோறன்ட், புளோறா, லியோனா, யவிஸ், அபோஸ், யவின், காலேப், ஜைலின், யோவான்னா, விஜிதரன், ஸ்ரமிலா, கபிஷாந், சஞ்ஜீவ், யதுஷன் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
மாமணி, புனிதம், செல்வம், ராணி, காலஞ்சென்ற மலர் ஆகியோரின் பாசமிகு மருமகனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 22-12-2016 வியாழக்கிழமை அன்று இரணைப்பாலை புனித பற்றீமா அன்னை ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புதுக்குடியிருப்பு சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

