ஆறுதல்

மரண அறிவித்தல்

இராயப்பு சோதிமலர் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இராயப்பு சோதிமலர்

வயது 7315 ஆகஸ்ட், 1946 – 30 ஏப்ரல், 2020

பிறந்த இடம்
அல்லைப்பிட்டி 1ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
சிலாபம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அல்லைப்பிட்டி 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சிலாபத்தை வதிவிடமாகவும் கொண்ட இராயப்பு சோதிமலர் அவர்கள் 30-04-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற மாணிக்கம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பேதுருப்பிள்ளை, சதனம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இராயப்பு அவர்களின் அன்பு மனைவியும்,

ரவி(பிரான்ஸ்), ரகு(பிரான்ஸ்), ரமேஸ்(பிரான்ஸ்), நிகிலா(ஜேர்மனி), அகிலா(பிரான்ஸ்), சுதாகர்(பிரான்ஸ்), ஆகியோரின் அன்புத் தாயாரும்,

டயானா(பெறாமகள்- இலங்கை) அவர்களின் அன்பு மாமியும்,

சிரோமி, சகிலா, லதா, அன்ரன், உதயகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, டேவிட் மற்றும் புஸ்மலர்(செல்வம்), நற்குணம், லில்லிமலர்(பாக்கியம்), டோமினிக் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அருளானந்தம், ஜோஜ், பற்றிமா காலஞ்சென்றவர்களான ஜசிந்தா, யேசு ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தீபன், ப்பனி, புருனோ, மிஷ்சிகா, நதேல்ப், நிரோய், கிறிஸ்டினா, தீபனா, கிறிஸ்ட்டன், கிஷோத், கிபிஷான், கியானா, யோனாஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்.

அன்னாரின் திருவுடல் 01-05-2020 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 07:00 மணிமுதல் பி.ப 13:00 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் பி.ப 02:00 மணிக்கு சிலாபம் பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 30 மே, 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.