மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ரெஜினால்ட் செல்லையா
வயது 8429 ஏப்ரல், 1935 – 11 மே, 2019
- பிறந்த இடம்
- கரம்பன்
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ரெஜினால்ட் செல்லையா அவர்கள் 11-05-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா டெய்சி தம்பதிகளின் அன்பு மகனும், பஸ்ரியாம்பிள்ளை றோசம்மா தம்பதிகளின் பாசமிகு பெறாமகனும், காலஞ்சென்றவர்களான யேம்ஸ் மரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சரோஜா அவர்களின் அன்புக் கணவரும்,
மரிற்றா(Sweety) அவர்களின் பாசமிகு தந்தையும்,
பிலிப் சுகுமார் அவர்களின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற Perly மரியநாயகம் அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற Christy Emmanuel Joseph, Rajeswary Christy தம்பதிகளின் பாசமிகு சம்மந்தியும்,
காலஞ்சென்றவர்களான அருட்பிரகாசம், டேவிட் மற்றும் பிளசம், காலஞ்சென்ற மரியதாஸ், நேசா, விமலன், சேவியர் ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்ற றூபி, றீற்றா, திரேசா, காலஞ்சென்ற ஆதர், சுகந்தா, விஜி, Joy, காலஞ்சென்ற மரியநாயகம் ஆகியோரின் அன்பு சகலனும்,
சித்திரா பிரான்சிஸ், குமார் மரியநாயகம், காலஞ்சென்ற சிறி மரியநாயகம் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

