மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ரேணுகா தவயோகராஜன்
வயது 3513 செப்டம்பர், 1980 – 9 பிப்ரவரி, 2016
- பிறந்த இடம்
- Sangarathai
- வாழ்ந்த இடம்
- East Ham
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், லண்டன் East Ham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ரேணுகா தவயோகராஜன் அவர்கள் 09-02-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், நாகேந்திரம், காலஞ்சென்ற விஜயலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், பாலசிங்கம், காலஞ்சென்ற இரத்தினசிகாமணி(வட்டுக்கோட்டை) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தவயோகராஜன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
ரிசிபன், கரிஷா, கபிஷா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
குணரத்தினம்(குணம்) செல்வலக்சுமி தம்பதிகளின் அன்புப் பெறாமகளும்,
குகதாஸ்(CTB நடத்துனர்- காரைநகர்சாலை), மீராம்பாள் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கமலராஜன்(கனடா), குகதாஸ்(லண்டன்), ஜெயதர்சன்(கனடா), செந்தூரன்(ஆசிரியர்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுஜி(கனடா), துஷி(கனடா) ஆகியோரின் அன்புச் சகலியும்,
தஷ்விதன், அஜய், சஜீவ், துஷாந், யஷ்மிகா, ஆருஷ், ரிசிகா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் அஞ்சலிக்காக 21-02-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 06:00 மணிமுதல் மு.ப 09:00 மணிவரை 116, Napier Road, East Ham, London, E6 2SG, Uk எனும் முகவரியிலும், பின்னர் மு.ப 10:00 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை City of London Cemetery & Crematorium, Aldersbrook Road, London, E12 5DQ, Uk எனும் முகவரியிலும் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
செல்லத்துரை வீதி,
சங்கரத்தை,
வட்டுக்கோட்டை,
யாழ்ப்பாணம்.
பிரித்தானியா முகவரி:
88, Napier Road,
East Ham,
London,
E6 2SF.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

