ஆறுதல்

மரண அறிவித்தல்

றிச்சேட் பேபி சறோஜா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

றிச்சேட் பேபி சறோஜா

வயது 6911 ஆகஸ்ட், 1951 – 25 ஜனவரி, 2021

பிறந்த இடம்
யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம்
Drancy

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ்ப்பாணம் மாட்டீன் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy-ஐ வதிவிடமாகவும் கொண்ட றிச்சேட் பேபி சறோஜா அவர்கள் 25-01-2021 அன்று இறைபதம் சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம், நாகம்மா தம்பதிகளின் அன்பு புதல்வியும், அல்பிரட், ஆரோக்யம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற றிச்சேட் அவர்களின் அன்பு காதல் மனைவியும்,

சுபாஜினி, நோமன், கரன், றஷ்மினி, கீதாஜினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அகிலன், லதா, பாலினி, றொபின்சன், கமல் ஆகியோரின் நேசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான குலமணி, குணமணி, மகாலிங்கம்(தனபால்) மற்றும் சிவபாக்கியலட்சுமி(தங்கராணி- பிரான்ஸ்), சந்திர சூரியர்(சந்திரன் கனடா) ஆகியோரின் அன்பு சகோதரியும்,

தங்கமணி, தங்கமலர், அன்னலிங்கம், சுசிலா தேவி, பெனடிற், காலஞ்சென்ற சிசில்ரூபி(லீலா), வேதநாயகம், அன்றூ ஆகியோரின் நேசமிகு மைத்துனியும்,

ரிதன், ரிதிஷா, ரிதிஷன், ஆகாஷ், ஹரினி, மிதேஸ், ரேதிகா, திவிஷா, ஜெனிலியா, யனிஸ், லியாம் ஆகியோரின் நேசமிகு பேத்தியும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 24 பிப்ரவரி, 2021நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.