3ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
ரிஷான் உதயகுமார்
Old student of London QE Barnet Grammer School(Queen Elizabeth), 1st Year Student of Civil Engineering- University of Surrey
வயது 1821 ஜூலை, 1999 – 10 ஜூலை, 2018
- பிறந்த இடம்
- Ealing
- வாழ்ந்த இடம்
- Ealing
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகலண்டன் Ealing ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ரிஷான் உதயகுமார் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
விண்ணோரும் தினம்வியந்த
எம் திருமகனேஏனோ?
நாம் எல்லோரும் தினம்
கலங்க வைத்து போனது ஏனோ?
அன்று விண்ணோரும் - உனை
கவர்ந்து சென்றது தான் ஏனோ?
உள்ளம் உடைந்து கண்கள் கலங்கி
நெஞ்சம் உருகித் தவிக்கும்
எங்களின் நிலையை யார் தான் அறிவார் மகனே?
சத்தம் இல்லாமல் நித்தம் துடிக்க வைத்து விட்டு
மொத்தமாய் எம்மை மோசம் செய்ததேனோ?
கண்ணிமைக்கும் நேரத்தில் கவர்ந்து சென்ற
காலனவனின் கருணையற்ற செயலால்
கலங்குதையா எம் நெஞ்சம்
மகனே
என்று உனை அழைக்க
அவனியில் நீ இல்லை-எனினும்
அலைமோதும் நினைவுதனில்
அழியாமல் நீ இருப்பாய் எம் குழந்தாய்
ஈரவிழிகளுடன்
நீங்காத நினைவுடன் வாழும்
அப்பா, அம்மாசகோதரர்கள் குகன், கார்த்திக் அப்பம்மா,
அம்மம்மா, அம்மப்பாமாமா, மாமிகள்,
சித்தப்பாசித்தி, சகோதரிகள், மற்றும் மச்சான்கள்
உன் பிரிவால் வாடும் சொந்தங்கள்
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

