ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

ரிஷானி சிவராஜ் ஜெட் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ரிஷானி சிவராஜ் ஜெட்

வயது 130 ஜூலை, 2018 – 4 செப்டம்பர், 2019

பிறந்த இடம்
Liverpool
வாழ்ந்த இடம்
சங்குவேலி, Liverpool

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மானிப்பாய் சங்குவேலியைப் பூர்வீகமாகவும், பிரித்தானியா liverpool ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ரிஷானி சிவராஜ் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

மீண்டும் நீ வருவாயா மகளே ரிஷானி ....!

முழு நிலவாய் ஒளி கொடுத்த
எங்கள் வான் நிலவே நீ எங்கே?
சிட்டாக சிறகடித்து வலம் வந்த
எம் கண்மணியே நீ எங்கே?

சிரித்த உன் அழகு வதனமும்
பேசிய உன் செல்லக் கதைகளும்
உறைந்து நிற்கின்றது- எங்கள்
உள்ளங்களில் அழியாத ஓவியமாக!

உன் சிரிப்பை நாம் ரசித்த போதெல்லாம்
தெரியவில்லை எம் மொத்தச் சிரிப்பையும்
நீ எடுத்துச் செல்வாய் என்று!

மொத்தமாக உன்னை
வாரிக் கொடுத்துவிட்டு
விழியோரம் எந் நாளும்
கண்ணீர் சுமக்கின்றோம்!

மனதை ஆழ்ந்த துயரில்
ஆக்கிபோனாய் - எம்
அன்புச் செல்வமே...உன்
நினைவுகளையும் எங்கள்
துயரங்களையும் கண்ணீரால் மாலையாக்கி
உனக்குச் சமர்ப்பிக்கின்றோம்.

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. மரண அறிவித்தல் · 8 செப்டம்பர், 2019Obituaryஅறிவித்தலை வாசிக்க →
  2. 3 அக்டோபர், 2019நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.