மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
றீட்டா தாசீசியஸ்
வயது 789 செப்டம்பர், 1940 – 26 ஜனவரி, 2019
- பிறந்த இடம்
- அல்லைப்பிட்டி
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது
சங்கீதம் 116:15
யாழ். அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட றீட்டா தாசீசியஸ் அவர்கள் 26-01-2019 சனிக்கிழமை அன்று லண்டனில் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற டோமினிக், எலிசபேத் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற தாசீசியஸ் அவர்களின் அன்பு மனைவியும்,
றாஜன், றவி, கொடிலியா, றாகுலன், கேட்ரூட் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற பீற்றர், குணம், போதகர் அன்ரன், காலஞ்சென்ற போதகர் பிறிட்டோ, வேனாட், சுசிலா, நிர்மலா, போதகர் அன்ரூ, போதகர் டேவிட் ஆகியோரின் மூத்தச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை, உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

