ஆறுதல்

மரண அறிவித்தல்

றீற்றம்மா இராயப்பு அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

றீற்றம்மா இராயப்பு

வயது 8210 ஏப்ரல், 1937 – 1 ஆகஸ்ட், 2019

பிறந்த இடம்
பாசையூர்
வாழ்ந்த இடம்
Greenford

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். பாசையூரைப் பிறப்பிடமாகவும், லண்டன் Greenford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட றீற்றம்மா இராயப்பு அவர்கள் 01-08-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பறுநாந்து ஆரோக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை ஏரோனியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இராயப்பு அந்தோனிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

றிச்மன்(கட்சன்), அன்ரன் றெக்ஸ்(ஜெக்சன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

டயானா, அஞ்ஜலி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான அன்னம்மா, துரைமணி மற்றும் மரியம்மா, ஜேக்கப் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெஸ்லின், ஜெயந்தி, வாணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தார்சிலம்மா, காலஞ்சென்ற லோறன்ஸ், பீற்ரர், காலஞ்சென்ற ஜேசுரெட்னம், ஜீவரெட்னம், ஜெயக்குமார், றூபன், றூபி ஆகியோரின் அன்புச் சின்னம்மாவும்,

காலஞ்சென்றவர்களான பாக்கியதுரை, திரேசம்மா மற்றும் பங்கிராஸ், அலெக்சான்ரினா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜெராட் பற்றிமா தம்பதிகள், சூசைப்பிள்ளை மரியராணி தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும்,

றிஷான், அனோஜன், வினோஜன் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 9 ஆகஸ்ட், 2019நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 31 ஜூலை, 20201ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.