மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ரோபர்ட் ஸ்பென்சர்
வயது 4724 மே, 1968 – 23 பிப்ரவரி, 2016
- பிறந்த இடம்
- Eluttur
- வாழ்ந்த இடம்
- Bergen
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமன்னார் எழுத்தூரைப் பிறப்பிடமாகவும், நோர்வே Bergen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ரோபர்ட் ஸ்பென்சர் அவர்கள் 23-02-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற புருஸ் கனகசிங்கம் ஸ்பென்சர், கத்தரின் தம்பதிகளின் பாசமிகு புதல்வரும்,
கனிஸ்டா பிரியதர்சினி, யுடீத்தா கரோலின் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சாந்தகுமார், குணராஜா(குணா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மதுஷன், கிருஷானி, ஈத்தன் அபிஷாய் ஆகியோரின் அருமை மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

