மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
றோக்மர் சூசை
வயது 6919 ஏப்ரல், 1953 – 20 ஜூன், 2022
- பிறந்த இடம்
- Gurunagar
- வாழ்ந்த இடம்
- Gurunagar, Champigny-Sur-Marne
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Champigny-Sur-Marne ஐ வதிவிடமாகவும் கொண்ட றெக்மார் சூசை அவர்கள் 20-06-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை சூசை, அந்தோனியாபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ராஜதுரை, றோசியப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மங்களநாயகி(ஈஸ்வரி) அவர்களின் அன்புக் கணவரும்,
ராஜேஷ், சைனி, ஜோன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
டெலக்சன் அவர்களின் அன்பு மாமனாரும்,
ராகவி, இனியா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
காலஞ்சென்ற கிறகோரி சவரியம்மா அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற ராசதுரை கிறகோரி அவர்களின் அன்பு மைத்துனரும்,
மாட்டின் குமார்(பிரான்ஸ்), பாத்திமா ராணி குமாரி(பிரான்ஸ்), காலஞ்சென்ற சகாயராணி, பாலேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுக்கிர்வசிலி சுகந்தி(இலங்கை), மரியசிலி வவாச்சி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு அத்தானும்,
மெரிசிலம்மா(இலங்கை), காலஞ்சென்ற மேரி கொன்சி, றதினி மேரி ரோஸ்(இலங்கை), ரெஜி(பிரான்ஸ்), நொய்லின்(ஜெர்மனி), அருண்(பிரான்ஸ்), காலஞ்சென்ற ரொபினா ஆகியோரின் பாசமிகு தாய்மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

