மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ரோகினி குலசேகரம்
வயது 8120 ஜூலை, 1934 – 21 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- நல்லூர்
- வாழ்ந்த இடம்
- England
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட ரோகினி குலசேகரம் அவர்கள் 21-04-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா நேசமணி தம்பதிகளின் அருமைப் புதல்வியும்,
காலஞ்சென்ற குலசேகரம்(W&OP, AGA யாழ்ப்பாணம்) அவர்களின் அன்பு மனைவியும்,
கிரிஜா(பிரித்தானியா), சரளா(பிரித்தானியா), அகிலா(பிரித்தானியா), சஞ்சயன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
குமுதினி தவராசலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நேசதுரை குகபாலா(பிரித்தானியா), சுபத்திரா சஞ்சயன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அருமை மாமியாரும்,
தம்பையா தவராசலிங்கம்(கனடா), நாகேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, இராசேந்திரம், முத்துக்குமாரசாமி, பகவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ராகுலன்(பிரித்தானியா), மிதிலன்(கனடா), கேஷனா(ஐக்கிய அமெரிக்கா), நர்மதா(கனடா), கிரிஸ்ரினா(பிரித்தானியா), அகல்யா(கனடா), பீற்ரர்(ஐக்கிய அமெரிக்கா), பரத்(கனடா) ஆகியோரின் பிரியமுள்ள பெரியம்மாவும்,
பிருந்தா, நதிக்கா, நிக்கில், சேந்தன், சேயோன், மஞ்சரி, கேற்றன், ஏரன், வருண், ஆஷ்னா, பவன், அனாயா ஆகியோரின் பாசமிகு பேத்தியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-04-2016 புதன்கிழமை அன்று பி.ப 12:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
வீட்டு முகவரி:
31 Herbert Rd Hornchurch,
Greater London RM11 3LH,
UK.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

