மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
றோமான் டயஸ்
வயது 5427 ஏப்ரல், 1963 – 9 நவம்பர், 2017
- பிறந்த இடம்
- குருநகர்
- வாழ்ந்த இடம்
- ருலூசெ
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Toulouse ஐ வசிப்பிடமாகவும் கொண்ட றோமான் டயஸ் அவர்கள் 09-11-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஆசிர்வாதம் றோமான், யோசப் தம்பதிகளின் அன்பு மகனும், சந்தியாப்பிள்ளை சிலுவைதாசன்(வெள்ளையன்) பெனடிற்றம்மா(சின்னமணி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புளோறிடா(றெனி) அவர்களின் அன்புக் கணவரும்,
கிளவ்டியா, கர்சியா, புளோறா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இமாக்குலேற்(லண்டன்), கில்பேட்(இலங்கை), சூரி(இலங்கை), ஸ்ரனி(நோர்வே), காலஞ்சென்றவர்களான விசுப்பு, அன்ரன், பச்சைக்கிளி, இதயன்(விதானை), ஆனந்தராணி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
புஸ்பராணி, கமலா, இராயப்பு, ராஜேஸ்வரி, கொன்சி, பீலிக்ஸ், கமலினி, அமலாதித்தன், யசோ, நொய்லின், ராயூ, அமலராஜ், ஏஞ்சல், அனுசியஸ் லோஜி, அன்பழகன், பிறின்ஸ்சலா, காலஞ்சென்ற ராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

