மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
றொனால்ட் கிளைவ்
வயது 4428 பிப்ரவரி, 1973 – 14 ஜூலை, 2017
- பிறந்த இடம்
- பண்டத்தரிப்பு
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட றொனால்ட் கிளைவ் அவர்கள் 14-07-2017 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற றோபேட் கிளைவ், கொன்செப்றா தம்பதிகளின் தவப் புதல்வரும்,
ஜெறோமி, லாவண்யா, நித்யா, றொனில் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சூட்டி, தெய்வா, சுரேஷ், தீபா, தினேஷ், யசோதா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சசி, தீபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

