மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தெய்வேந்திரராசா ரூபகரன்
வயது 311 டிசம்பர், 1987 – 5 ஏப்ரல், 2019
- பிறந்த இடம்
- பளை
- வாழ்ந்த இடம்
- England
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பளை ஆழியவளையைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட தெய்வேந்திரராசா ரூபகரன் அவர்கள் 05-04-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், இரத்தினம் தம்பதிகள், கதிர்காமு தங்கமணி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
தெய்வேந்திரராசா(பெரியராசா) சறோசாதேவி(தவம்) தம்பதிகளின் பாசமிகு மகனும்,
சசிகரன்(சசி), கவிதா, கிசிதா(கிசி), தீபன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அலேக்ஸ்சின் அவர்களின் பாசமிகு மைத்துனரும்,
விதுர்சன், நைனிக்கா ஆகியோரின் அன்பு மாமாவும்,
குமரன், சாலினியா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

