ஆறுதல்

மரண அறிவித்தல்

அருள்பிரகாசம் றோஸ்மலர் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

அருள்பிரகாசம் றோஸ்மலர்

வயது 777 மே, 1939 – 29 ஜனவரி, 2017

பிறந்த இடம்
மாதகல்
வாழ்ந்த இடம்
ஜேர்மனி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ்.மாதகலையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வதிவிடமாகவும் கொண்ட அருள்பிரகாசம் றோஸ்மலர் அவர்கள் 29-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று ஜெர்மனியில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற மரியாம்பிள்ளை, ஆனாசிமுத்து தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற இறப்பியல், மாத்தம்மா(ஊறணி K.K.S) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

அருள்பிரகாசம்(ராசா) அவர்களின் அன்பு மனைவியும்,

வதனா(லண்டன்), சுசிலி(பிரான்ஸ்), டக்ளஸ்(லண்டன்), கலிஸ்ரஸ்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான ஆரோக்கியசாமி, வீமரட்ணம், ஆசீர்வாதம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை செல்வரானி, அருட்சகோதரர் றோபேட், ஸ்ரிபன், மற்றும் அருட்சகோதரி செலஸ்ரினா(இலங்கை), சேவியர்(கனடா), அருட்சகோதரி லில்லிறீற்றா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பேரின்பதாஸ், பவானி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜனா, யூயின், ஷெரோன், கெவின், டெல்வின், ஜெர்ஸி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 04-02-.2017 சனிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் ஜேர்மனியில்(Altekriche Kirdorf Theodor-Heuss-Straße 37, 50181 Bedburg) என்னும் முகவரியில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.