மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
றொசான் தேவபாலன் சரண்யா
வயது 216 டிசம்பர், 1998 – 22 அக்டோபர், 2020
- பிறந்த இடம்
- நெடுந்தீவு கிழக்கு
- வாழ்ந்த இடம்
- அரியாலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், அரியாலையை வசிப்பிடமாகவும் கொண்ட றொசான் தேவபாலன் சரண்யா அவர்கள் 22-10-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், நெடுந்தீவு கிழக்கைச் சேர்ந்த லோகநாதன் நவமணி, நல்லூர் மூத்தவிநாயகர் கோவிலடியைச் சேர்ந்த தேவநாயகம் தவமணி தம்பதிகளின் பேத்தியும்,
றொசான் தேவபாலன் சுகதா தம்பதிகளின் மகளும்,
தர்சிகா, அபிஷேக், யதுர்சிகா ஆகியோரின் சகோதரியும்,
விஜிதா அவர்களின் பெறாமகளும்,
நவநாதன் அவர்களின் மருமகளும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

