மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
றொஷான் துரைசிங்கம்
வயது 4215 டிசம்பர், 1976 – 2 ஆகஸ்ட், 2019
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- Brampton
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட றொஷான் துரைசிங்கம் அவர்கள் 02-08-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், ஜோன் டேவிட் துரைசிங்கம், காலஞ்சென்ற காமினா துரைசிங்கம் தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், யோகேந்திரன் சின்னத்துரை சுசிலா யோகேந்திரன் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஹரணி அவர்களின் ஆசைக் கணவரும்,
ரெஹான், நிவான் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற றோய் துரைசிங்கம் அவர்களின் அன்புச் சகோதரரும்,
தாரணி பாலச்சந்திரன், சசிகரன் பாலச்சந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அனிகா, அவநேஷ், அரன்யா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

