1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
ரூபன் சோமநாதன்
வயது 6010 ஜூலை, 1959 – 17 செப்டம்பர், 2019
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ரூபன் சோமநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று போனதுவோ- கர்த்தரின்
நித்திய ஜீவியத்திற்குள் நீவீர் கலந்து
கருணையின் இலக்கணமே
புன்னகை பூத்த இன்முகத்தவனே
என்றும் எம் பாசமான நேசக்காரனே
குறிப்பறிந்து உதவிக்கரம்- நீட்டியவனே
கடமையின் சிகரமே
நம் நல் வாழ்விற் வித்திட்டவனே
மரித்தவர்கள் பாக்கியவான்கள் என்று
நித்திய ஜீவிய ராஜ்ஜியத்திற்குள் கர்த்தர்
உம்மை நிரந்தரமாக அழைத்து ஆண்டொன்று
ஆனதுவோ!
என்றும் நீங்கா நினைவுடன்
குடும்பத்தினர்..
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

