1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
ரூபசிங்கம் ஜனகன்
வயது 3428 பிப்ரவரி, 1982 – 31 மார்ச், 2016
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி கல்வயலைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட ரூபசிங்கம் ஜனகன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று ஆனதடா ஆருயிர் நண்பா - நீ
மாண்டிங்கு போன பின்னே துடிக்கின்றோம் அறிவாயா?
ஒன்றாகச் சேர்ந்திருந்தோம்
நட்போடு வாழ்ந்திருந்தோம் - இன்று
நீயின்றி தனித்த மரமாய்
தவிக்கின்றோம் நாமெல்லோரும்!
எண்ணத்தின் உயர்விடமே ஜனகா
உனை எண்ணி நாம் கலங்குகிறோம் அறிவாயா?
மண்ணுக்காய் உழைத்த மாதவா - நீ
விண்ணுக்குள் ஏன் சென்றாய் தவிக்கிறோம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!!!
— நண்பர்கள்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

