மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ரூபவதி குமாரணாயகம்
வயது 6920 பிப்ரவரி, 1950 – 27 செப்டம்பர், 2019
- பிறந்த இடம்
- நல்லூர்
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நல்லூர் சட்டநாதர்றோட்டைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட ரூபவதி குமாரணாயகம் அவர்கள் 27-09-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகம்(பரியாரியார்) சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
குமாரணாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,
பிரசாந், யசிந்தா, கண்ணன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சித்திரா, கோபால், நாகேஸ், முத்து ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
துரைராஜா, வசந்தி, சாந்தன், மனூன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மதி, சகிமா, ஆஷா ஆகியோரின் அன்பு மாமியும்,
ஆனந், தயா, கலா, ஜெயா, சிவா ஆகியோரின் அன்புச் சித்தியும்,
கெவன், டானி, சாயகி, அகத்தா, அஷஷீயா ஆகியோரின் அன்பு மாமியும்,
சாய், சத்யா, சகியா ஆகியோரின் பெரிய தாயாரும்,
அக்ரம், மரியம், அணாஸ், அகமத், அமார், அபி, அபிஷேக், அஷத்தா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

