மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
றூபி பிலோமினா லெனாட்
வயது 8118 ஆகஸ்ட், 1935 – 24 மே, 2017
- பிறந்த இடம்
- பலாலி
- வாழ்ந்த இடம்
- கொழும்பு வத்தளை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட றூபி பிலோமினா லெனாட் அவர்கள் 24-05-2017 புதன்கிழமை அன்று வத்தளையில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பிரான்சிஸ் லெனாட்(முன்னாள் ஸ்தாபகர்- New Lanka Traders Pvt. Ltd) அவர்களின் அன்பு மனைவியும்,
ஸ்ரிபன்(New Lanka Traders Pvt. Ltd- யாழ்ப்பாணம்), கீதா(வத்தளை), றெஜினா(மஞ்சு- கனடா), பத்மா(வத்தளை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரஜேந்திரம், காலஞ்சென்றவர்களான வேதநாயகம், ஹென்றி, பிலிப்பையா, ராசநாயகம், லிற்னா, சார்ள்ஸ் மற்றும் ஜேம்ஸ்(செல்வம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிரோமி, ராஜநாயகம், சேக்ஸ்பியர், ஸ்ரான்லி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஸ்ரெபினி, லெறிகா, கெவின், புளோறிடா, மேசி டிலிசியா, டெனீசியஸ், ஜோயல், ஜேறுசா, ஜெறமி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 25-05-2017 வியாழக்கிழமை அன்று வத்தளை Mahinda Funeral Home இல் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 26-05-2017 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 03:30 மணியளவில் வத்தளை St. Mary's Church இல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து வத்தளை நாயக கந்த சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

