ஆறுதல்

மரண அறிவித்தல்

சபாபதி அருளானந்தம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சபாபதி அருளானந்தம்

வயது 865 ஜனவரி, 1932 – 22 ஏப்ரல், 2018

பிறந்த இடம்
அனலைதீவு 4ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
Brampton

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அனலைதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சபாபதி அருளானந்தம் அவர்கள் 22-04-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சபாபதி சிவகாமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அம்பலவாணி, இராசம்மா தம்பதிகளின் அருமை மருமகனும்,

அருளானந்தம் கண்மணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

திருச்செல்வம்(கனடா), தருமராசா(கனடா), காலஞ்சென்ற திருமலர், தயாநிதி(கனடா), காலஞ்சென்ற வளர்மதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, ராசமணி மற்றும் புவனேஸ்வரி(கனடா), அமிர்தலிங்கம்(முன்னாள் தபால் அதிபர்- இலங்கை, கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான நாகரெத்தினம், தனபாக்கியம் மற்றும் அருளானந்தம், Dr. சண்முகநாதன்(ஐக்கிய அமெரிக்கா California) ஆகியோரின் அருமை மைத்துனரும்,

கமலாசினி, பத்மாவதி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு, பார்வதி, அருளானந்தம்(கனடா), இந்திராதேவி(கனடா) ஆகியோரின் அருமை மைத்துனரும்,

காலஞ்சென்ற கனகசபை, தனிநாயகம்(கனடா) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

கல்பலதா(கனடா), சாந்தினி(கனடா), சுந்தரேஸ்வரன்(கனடா) ஆகியோரின் ஆசை மாமனாரும்,

பாலசுந்தரம்(Physio Rehap) அவர்களின் சிறிய தந்தையும்,

கஜமுகன்(Ryer Son University Aero Space Engineering), கோகுல்(Water Loo University Science & Business), நிவேதிதா(Laurier University In Law), அஜிதா(water Loo University- Life Science), சண்ட்ரு(York University- Psycology), சதுஷன் ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.