ஆறுதல்

நினைவஞ்சலி

பிறப்பு31 ஜனவரி, 1934
இறப்பு27 டிசம்பர், 2008
சபாபதிப்பிள்ளை அருளானந்தம் அவர்களின் படம்

சபாபதிப்பிள்ளை அருளானந்தம்

வயது 74

பிறந்த இடம்
காரைநகர்
வாழ்ந்த இடம்
கேகாலை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். காரைநகர் பயிரிக்கூடலைப் பிறப்பிடமாகவும், கேகாலையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சபாபதிப்பிள்ளை அருளானந்தம் அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.

பதினொரு ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்
எம் இதயக் கமலத்தில் வீற்றிருக்கும்
தெய்வத் திருமுகத்தை
மறப்போமா அப்பா
வாழ்ந்த வாழ்வில் பெருமை கண்டு
எமக்கெல்லாம் வழி காட்டி நின்றவரே
உங்களை எப்படி அப்பா
மறக்க முடியும்..

உயிருக்கு மேலானவரே..!
நீர் மறைந்து போன பின்பும்
உம் நினைவுகளை சுமந்த உறவுகளின்
நெஞ்சமெல்லாம் கண்ணீரால்
நனைந்து போகின்றதய்யா!

உங்கள் பாசத்தை உங்கள் பரிவை
இனி நாங்கள் காணவே முடியாதா அப்பா
ஏன் எதற்கு எம்மை விட்டு சென்றீர்கள்!
வாருங்கள் அப்பா!!
எங்களை பாருங்கள்
எங்களுக்கு வழிகாட்டுங்கள் அப்பா!!

எத்தணை ஆண்டுகள் சென்றாலும்
உங்கள் நினைவு எமை விட்டு நீங்காது
மரணம் என்பது மண்ணில்
உள்ளோர்க்கே நீங்கள்
எம் மனதில் என்றென்றும் வாழ்வீர்கள்
தெய்வமாய்!!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 4 ஜனவரி, 201910ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  2. 11 ஜனவரி, 2021நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.