மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சபாபதிப்பிள்ளை கிருஷ்ணசாமி
இளைப்பாறிய நில அளவையாளர்
வயது 801 ஜூன், 1936 – 29 நவம்பர், 2016
- பிறந்த இடம்
- இலங்கை
- வாழ்ந்த இடம்
- இலங்கை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டி மத்தி வேவில் வளவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சபாபதிப்பிள்ளை கிருஷ்ணசாமி அவர்கள் 29-11-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சபாபதிப்பிள்ளை சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் புதல்வரும்,
காலஞ்சென்ற தவமணி அவர்களின் கணவரும்,
வசீகரன், சுதாகரன், சுமதி, சுதர்ஷனி, துஷியந்தி ஆகியோரின் தந்தையும்,
கலாரஞ்சினி, கனகாம்பிகை, கருணாகரன், சண்முகநாதன், திருவரங்கன் ஆகியோரின் மாமனாரும்,
வர்ணிகா, அஸ்வின், காருண்ஜா, சாகித்தியா, தர்சிகா ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-12-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

