மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சபாபதிப்பிள்ளை நவரட்ணராஜா
Systems Analyst - RBC Bank
வயது 645 ஜூன், 1955 – 7 பிப்ரவரி, 2020
- பிறந்த இடம்
- மீசாலை
- வாழ்ந்த இடம்
- Ajax
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், கனடா ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட சபாபதிப்பிள்ளை நவரட்ணராஜா அவர்கள் 07-02-2020 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லையா, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குமுதினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
லாமியா, நிர்ஷான் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அமிர்தலிங்கம், ஜெயமதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஞானகலா, திருச்செல்வன், தமிழ்ச்செல்வன், தாமரைச்செல்வன், நந்தினி, பத்மினி, சுதர்சினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வித்தகன், தர்சிகா, ஹர்சிகா, சேந்தன், திலிபன், கிருஷிகா, அஸ்விகா ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும்,
துளசி, திவ்வியன், அஸன், நிஷன், லக்சி, ஹரிணி, சுருதி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவத்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

