ஆறுதல்

மரண அறிவித்தல்

சபாபதிப்பிள்ளை வேலாயுதம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சபாபதிப்பிள்ளை வேலாயுதம்

வயது 8516 ஏப்ரல், 1930 – 8 ஜனவரி, 2016

பிறந்த இடம்
பருத்தித்துறை
வாழ்ந்த இடம்
வல்வெட்டித்துறை, London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறையை வதிவிடமாகவும், லண்டனில் வாழ்ந்து வந்தவருமான சபாபதிப்பிள்ளை வேலாயுதம் அவர்கள் 08-01-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை, வைராத்தைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடராசா, இராசலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மகாலெட்சுமி(அம்மன்) அவர்களின் அன்புக் கணவரும்,

விக்னேஸ்வரி(கனடா), விக்னேஸ்வரன்(டென்மார்க்), விக்னராஜா(லண்டன்), விக்னநாதன்(கனடா), விக்னகுமரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சிவஞானாம்பிகை(மாணிக்கம்), கணேசமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மகேந்திரன், குகவதனா, சிவசாந்தினி, சர்மிளா ஆகியோரின் அன்பு மாமனும்,

காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், பதல்டா, மற்றும் நவமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மகேந்திரன், யோகேந்திரன் ஆகியோரின் அன்பு மாமனும்,

நந்தகுமார், வனஜா, வனிதா, வரதா, வத்சலன், வதனி ஆகியோரின் அன்பு சிறிய தந்தையும்,

பரம்சோதி, கனகசபை, ஞானாம்பிகை, சந்தானலெட்சுமி, காலஞ்சென்ற ஞானவேல் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கணேந்திரன், கித்தேந்திரன், சுயேந்திரன், ஜன்ஷீகா, சுயேந்திகா, வினுஷன், பிருந்தினி, வினுஷிகா, வர்ஷன், விக்‌ஷன், ரிஷிடிலன், ரிஷிகா, அஷ்மிதன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

தாட்ஷா, அக்‌ஷரா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.