மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சபாபதிப்பிள்ளை வேலாயுதம்
வயது 8516 ஏப்ரல், 1930 – 8 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- பருத்தித்துறை
- வாழ்ந்த இடம்
- வல்வெட்டித்துறை, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறையை வதிவிடமாகவும், லண்டனில் வாழ்ந்து வந்தவருமான சபாபதிப்பிள்ளை வேலாயுதம் அவர்கள் 08-01-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை, வைராத்தைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடராசா, இராசலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகாலெட்சுமி(அம்மன்) அவர்களின் அன்புக் கணவரும்,
விக்னேஸ்வரி(கனடா), விக்னேஸ்வரன்(டென்மார்க்), விக்னராஜா(லண்டன்), விக்னநாதன்(கனடா), விக்னகுமரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சிவஞானாம்பிகை(மாணிக்கம்), கணேசமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மகேந்திரன், குகவதனா, சிவசாந்தினி, சர்மிளா ஆகியோரின் அன்பு மாமனும்,
காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், பதல்டா, மற்றும் நவமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மகேந்திரன், யோகேந்திரன் ஆகியோரின் அன்பு மாமனும்,
நந்தகுமார், வனஜா, வனிதா, வரதா, வத்சலன், வதனி ஆகியோரின் அன்பு சிறிய தந்தையும்,
பரம்சோதி, கனகசபை, ஞானாம்பிகை, சந்தானலெட்சுமி, காலஞ்சென்ற ஞானவேல் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கணேந்திரன், கித்தேந்திரன், சுயேந்திரன், ஜன்ஷீகா, சுயேந்திகா, வினுஷன், பிருந்தினி, வினுஷிகா, வர்ஷன், விக்ஷன், ரிஷிடிலன், ரிஷிகா, அஷ்மிதன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
தாட்ஷா, அக்ஷரா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

